Wednesday, 1 October 2014

பெண்களுக்கு எந்த மாதிரி ஆண்களை பிடிக்கும்?

பெண்களுக்கு எந்த மாதிரி ஆண்களை பிடிக்கும்?

பெண்களை கவர்வதற்கு ஆண்கள் என்னென்ன முயற்சிகள் எல்லாமோ செய்வது உண்டு. அவர்கள் இப்படி கஷ்டப்பட வேண்டாம். எந்த மாதிரி ஆண்களை, பெண்களுக்கு பிடிக்கும் என்று ஆய்வு ஒன்றை நடத்தி தகவல் வெளியிட்டு உள்ளனர். அதை மட்டும் பின்பற்றினால் போதும்.

ஆய்வு நிறுவனம் ஒன்று இது பற்றி இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்னாம், பிலிப்பைன்ஸ், ஆகிய நாடுகளில் இது பற்றி ஆய்வு நடத்தியது.

இதில் நன்கு முகச்சவரம் செய்திருந்த ஆண்களையே எங்களுக்கு பிடிக்கும் என்று பெண்கள் கூறினார்கள். அதே போல தலைமுடியை நன்கு சுத்தம் செய்து அலங்காரம் செய்து இருப்பவர்களையும் பிடிக்கும் என்றனர். புதர்போல தாடி வைத்து இருப்பவர்களை பிடிக்காது என்பதே பெரும்பாலான பெண்களின் கருத்தாக இருந்தது.

ஆனால் முகச்சவரம் செய்த பின் அடுத்த ஒன்றி ரண்டு நாட்களில் கொஞ்சமாக முடி முளைத்து இருக்கும் ஆண்கள் “செக்ஸ்” ரீதியாக கவர்வதாக அதிக அளவு பெண்கள் தெரிவித்தனர். இதில் மும்பையை சேர்ந்த 64 சதவீத பெண்கள் இந்த மாதிரி ஆண்கள் மீது தங்களுக்கு “செக்ஸ்” ஆர்வம் இருப்பதாக தெரிவித்தனர்.

சென்னையை சேர்ந்த 83 சதவீத பெண்களும் மும்பையை சேர்ந்த 72 சதவீத பெண்களும், நன்கு முகச்சவரம் செய்த ஆண்களுக்கே முத்தம் கொடுக்க விரும்புவதாக தெரிவித்தனர்.

மார்பகம் பெரிதாக ( Breast Develop )


மார்பகம் பெரிதாக ( Breast Develop )

கடந்த வாரம் வெளிவந்த ஒரு வார இதழின் கேள்வி பதில் பகுதியில் வெளிவந்த வினா ஒன்று


நான் கல்லுரி மாணவி என் அகவை 20 உயரம் 150 செமி எடை 50 கிலோ என் மார்பகம் சிறியதாக இருக்கிறது மார்பக வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் இதற்காக உணவு முறைகளில் மாற்றம் செய்ய வேண்டுமா ?இப்படியாக வினா தொடுத்து இருந்தார் .

இது ஒரு கல்லுரி மாணவியின் வினா. இப்படியான வினாக்கள் படித்தவர்களிடம் இருந்து தயக்கமின்றி வருகிறது ஆனால் பெரும்பாலும் நோய்களைப்பற்றி மிகையாக சிந்தப்பதாக தெரியவில்லை நாம் குறையாக கூறவில்லை இருந்தாலும் மார்பகம் என்பது தாய்மையின் உயர்ந்த ஒரு உடல் உறுப்பு இதே மாதிரியான வினாக்கள் ஆண்களிடமும் இருந்து வருகிறது அதாவது என் ஆண்குறி சிறியதாக இருக்கிறது இதற்க்கு என்ன செய்யவ்ண்டும்? என்பதுமாதிரியான வினாக்கள்தான்

உடல் உறுப்புகள் ஆண்குறி சிறியதை பெரியதக்குகிறேன் பெண்களின் மார்பகத்தை பெரியதாக்கு கிறேன் என தமிழ இதழ் களில் மிகுதியான விளம்பரங்கள் வருகின்றன இதையும் .கண்டு பெரும்பான்மை மக்கள் தங்களின் அறியாமையால் தேடவைக்கிறது
பெரும்பான்மை படிக்காத வர்களிடம் இதுமாதிர்யான வினாக்கள் வருவதில்லை வாழ்வில் மகிழ்வுடன் பெரும்பாலும் இருக்கின்றனர் இவர்க்ளைடம் கடுமையான உழைப்பு இருப்பதால் இவர்களின் தேவை இருப்பதை கொண்டு சிறப்புடன் வழவைக்கிறதோ என எண்ணத்தோன்றுகிறது .

மனித உடல் அமைப்பு நாம் உண்ணும் உணவு செய்கிற பயிற்சிகள் வாழ்கை நடைமுறை போன்றவற்றின் அடிப்படையிலும் மரபியல் கூறுகள் அடிப்படையிலும் பெரியதோ அல்லது சிறியதோ
தோற்றம் அளிக்கிறது . இந்த உறுப்புகளை பெரியாதாக்கும் எந்த மருந்துகளும் பெரும்பாலும் மாற்றத்தை உண்டாக்குவதில்லை ஆனால் சில முறையான பயிற்சிகளை பழக்குவத்தின் மூலம் நம் உடல் அமைப்பை மாற்றி கொள்ளலாம். அதற்க்கு அரிதின் முயன்று பயிற்ச்சி செய்ய வேண்டும் முறையான உணவு திட்டத்தை கைகொள்ள வேண்டும் .
பெண்களை பொறுத்தவரை அவர்களின் பூப்புக்கு பின்னர் அவர்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் அடிப்படியிலேயே உடலுறுப்புகள் உருவாகிறது . ஈஸ்ரோஜென் ஹார்மோன் சுரப்பு சிறப்பாக இருக்கையில் அவர்களின் உடலமைப்பு நல்ல கட்டுடலாக மாற்றி இந்த உலகிற்கு அறிவிக்கிறது

உடலுருப்புகளை பொறுத்தவரை முறையான உணவு திட்டத்தில் இருந்து தோற்றம் கொள்ளுகிறது . முன்பெல்லாம் பெண்களின் பூப்பு கலத்திக்கு முன்பாகவே பெண்களின் தாய்மைகருதி அவர்களை ஆயத்தபடுத்துவார்கள் . இந்த விரைவு உலகத்தில் எல்லாவற்றையும் மருந்தில் இருந்து தொடங்கு கிறார்கள் . பழங்காலங்களில் பெண்களுக்கு அவர்களின் எதிர்கால பெண்மையை ஊக்கு விக்கும் விதமாக புரத உணவுகளையும் கொழுப்பு உணவுகளையும் முறையாக வழங்கி வந்தனர் அவர்கள் பத்து குழந்தைகள் பெற்றெடுத்தும் இளைமை குறையாமல் நீண்ட நாள் வாழ்ந்தனர் இன்று அவ்வாறு இல்லாமைக்கு முறையில்லாத உணவு பழக்கமே காரணம் எனலாம்.

தீர்வுகள் .

பெண்களின் ஏழு அகவையில் இருந்தே பெண்மையை போற்றும் உணவுமுறைகளை வழங்க கற்க வேண்டும் . தரமான தாவர , விலங்கு புரதங்களை உண்ண பழக வேண்டும் .உளுந்து ,பச்சைபயறு ,சோயா , போன்ற பயறுவகைகள் பெண்மையை வளர்க்க கூடியன .கீரைகள் மற்றும் சரிவிகித உணவுகளை எடுக்கும் போது இந்த சிக்கல் தோன்றுவதில்லை .முறையான கொழுப்பு உணவுகளை முறையாக கொடுக்க வேண்டும் இல்லையெனில் மிகவும் குறித்த அகவையிலேயே பெண்குழந்தைகள் பூப்பு எய்தி விடுவார்கள் .ஆசனங்களில் சர்வாங்காசனம் பெண்களின் பெண்மையை வளர்க்க கூடியது .இவற்றை முறைப்படி பழகுக .நேரே நின்று கையை மேலே உயர்த்தி மேலும் கீழுமாக சீரான வேகத்தில் ஐந்து முதல் பத்து எண்ணிகையில் இரண்டு கைகளையும் தனித்தனியே சுற்றுக.இரண்டு உள்ளங்கைகளையும் தோள்மீது வைத்து கொண்டு முன்னும் பின்னும் இயக்குக . அதாவது வாயற்படி அருகில் நின்று வயற்படியின் மீது இரண்டு கைகளையும் வைத்து கொண்டு முன்னும் பின்னும் உடலை இயக்குக இந்த பயிற்சியினால் நல்ல பலனை எதிபார்க்கலாம். அதிமதுரம் என்ற மருந்தை வாங்கி வந்து தூளாக்கி துணியில் வடிகட்டி தாய்பாலில் குழைத்து மார்பகத்தில் பூசி சற்று பிடித்துவிட நல்ல பலனை எதிர்பார்கலாம் இந்த மருந்தை இரவில் பூசி காலையில் குளிப்பது சிறந்தது . பாலியல் தொடர்பான குறைபாடுகளை மட்டும் அல்லது மனிதனின் எல்லா நோய்களையும் நீக்க வல்லன நம் சீரிய சித்த மருத்துவம் .

பெண்ணுக்குள் இருக்கும் அதிசயங்கள் சில...!!


பெண்ணுக்குள் இருக்கும் அதிசயங்கள் சில...!!



அழகில் சிறந்தவர்கள், ஆண்களா? பெண்களா?, தாம்பத்ய ஆசை யாருக்கு அதிகம்?, பெண்கள் எந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?, ஆண்கள் எந்த விஷயத்தில் கோட்டைவிடுகிறார்கள்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிந்துகொள்ள ஆர்வமா?

உளவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த சில அடிப்படை உண்மைகள் இங்கே...

* பெண்கள் பலதிறன் கொண்டவர்கள். அவர்களால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை பார்க்க முடியும். போனில் பேசிக் கொண்டே அலுவலக வேலையையும் கவனம் சிதறாமல் செய்துவிடக் கூடியவர்கள் பெண்கள். அதற்கேற்ப அவர்களின் மூளையும் வடிவமைந்துள்ளது. ஆனால் ஆண்களால் இப்படி ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியாது.


* ஆண்கள் பொய் பேசினால் பெண்கள் உடனே கண்டுபிடித்து விடுவார்கள். ஆண்களின் முகபாவனை, அங்க அசைவுகள், வார்த்தை உச்சரிப்பு இவற்றை வைத்தே அதை கண்டுபிடிக்கிறார்கள். ஆண்களால் இப்படி கண்டுபிடிக்க முடிவதில்லை. அதனால்தான் அவள் என்னை ஏமாற்றிவிட்டாள் என்று தாடி வைத்துக் கொண்டு புலம்பித் திரிகிறார்கள்.

* குழப்பமான நேரங்களில் ஆண்கள் தனியாக உட்கார்ந்து வானத்தை பார்த்து யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் பெண்கள் பிரச்சினைகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் அன்புக்குரியவர்களிடம் சொல்லிவிட்டு மறந்துவிடுவார்கள்.

* ஆண்களுடைய சிந்தனை, செயற்பாடு எல்லாம் மதிப்பு, வெற்றி, தீர்வு பற்றியே இருக்கும். சுயநலவாதிகள். ஆனால் பெண்களுடைய சிந்தனைகள் எல்லாம் குடும்பம், நண்பர்கள், உறவு பற்றியே இருக்கும்.

* உறவுகளுக்குள் ஒரு பிரச்சினை என்றால் பெண்களால் அவர்களுடைய வேலையில் கவனத்தை செலுத்த முடியாது. ஆண்கள் அப்படியில்லை.

* ஒரு ஆண் சந்தோஷமாக இருக்க நல்ல வேலை வேண்டும். கூடுதலாக சந்தோஷமாக நினைக்க மது, மாது ஏதாவது ஒன்று வேண்டும். ஆனால் பெண்களுக்கு நல்ல கணவர், நல்ல உறவு, நல்ல உறவினர்கள், நல்ல பொழுதுபோக்கு, நல்ல சந்தோஷம்... இப்படி எல்லாமே நல்லதாக இருந்தால் மட்டுமே அவர்கள் திருப்தி அடைவார்கள்.
* பெண்கள் எதையும் சுற்றி வளைத்துதான் பேசுவார்கள். ஆசைகளையும் ஒளிவுமறைவாக வெளிப்படுத்துவார்கள். ஆண்கள் `ஓபன் டைப்'. நல்லதோ கெட்டதோ விஷயத்தை நேராக போட்டு உடைத்துவிடுவார்கள். ஆசையையும் கொட்டித் தீர்த்து விடுவார்கள்.

* பெண்கள் எதையும் யோசிக்காமல் பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் ஆண்கள் எதையும் யோசிக்காமல் செய்வார்கள்.

குறிப்பு : சில ஆண்களும், பெண்களும் இதில் உள்ள எல்லா விஷயங்களுக்கும் விதிவிலக்கானவர்களாகவும் இருப்பார்கள்.

உங்க மனைவி எப்பொழுதும் உங்களை கொஞ்சிகிட்டு இருக்கனுமா??

உங்க மனைவி எப்பொழுதும் உங்களை கொஞ்சிகிட்டு இருக்கனுமா??

[ உணர்வின் வேகம் கூட வேண்டும்- நமது பேச்சின் போக்கில். அப்படி இருக்குமாறு பேச்சுக்களை வைத்துக் கொள்வது நல்லது. அந்த சமயத்தில் 'சித்தாந்தம்' பேசுவதை விட்டு விட்டு 'செக்ஸி'யாக பேசுவதற்கு முயலுங்கள்.

அவசரக் குடுக்கைகளை பெண்களுக்கு கண்டிப்பாக பிடிக்காது. எதிலும் அவசரம் காட்டாமல் நிதானமாக அணுகுங்கள். உடல் ரீதியான தழுவல்களும் சரி, உறவும் சரி, மென்மையாக, அதேசமயம், சீரான வேகத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.]


கணவன் மீது மனைவிக்குக் கொள்ளைப் பிரியம் உண்டாக!     

ஆண்களிடம் உங்களுக்குப் பிடிக்காத, குறிப்பாக செக்ஸ் உறவுக்கு முன்பு அறவே பிடிக்காத விஷயங்கள் என்ன என்று பெண்களைக் கேட்டால் பெரிய லிஸ்ட்டே கொடுப்பார்கள்.
அதில் சில இங்கு...
செக்ஸ் உறவு என்பதை உடல் ரீதியான விஷயமாகவே பெரும்பாலான ஆண்கள் நினைக்கிறார்கள். ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அதை மனதோடும் சம்பந்தப்படுத்தி உண்மையான இன்பத்தை அனுபவிப்பவர்கள் பெண்கள் மட்டுமே. உடலும், மனதும் இணையும் நிகழ்வாகவே உடல் உறவை பெண்கள் கருதுகிறார்கள்.

சில ஆண்கள் மென்மையான இசையை கேட்டுக் கொண்டே செக்ஸில் ஈடுபட விரும்புவார்கள். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இது பிடிப்பதில்லை. இசை உண்மையான லயிப்பைத் தருவதில்லை என்பது பெண்கள் கூறும் காரணம்.

இன்று கிட்டத்தட்ட அத்தனை பேருமே 'செல்'லும் கையுமாகத்தான் உள்ளனர். சாப்பிடும்போதும் செல்போனில் பேச்சு, குளிக்கும் போதும் கூட சிலர் பேசப் பார்த்திருக்கலாம். ஆனால் உறவின்போது மட்டும் எப்பாடுபட்டாவது இந்த செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விடுங்கள், உறவு தொடர்பான பேச்சுக்களை மட்டுமே 'ஆன்' செய்து வைத்திருங்கள். பெண்களுக்கு இந்த செல்போன் பேச்சு, குறிப்பாக 'அந்த' நேரத்தில் அரட்டை அடிப்பது அறவே பிடிக்காது.

அவசரக் குடுக்கைகளை பெண்களுக்கு கண்டிப்பாக பிடிக்காது. எதிலும் அவசரம் காட்டாமல் நிதானமாக அணுகுங்கள். உடல் ரீதியான தழுவல்களும் சரி, உறவும் சரி, மென்மையாக, அதேசமயம், சீரான வேகத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.

பெரும்பாலான பெண்களுக்கு ஐஸ் வைப்பது, கெஞ்சுவது, தாஜா செய்வது பிடிக்காது. நேர்மையாக, நேருக்கு நேராக கேட்பதும், தெளிவாகப் பேசுவதும்தான் பல பெண்களுக்குப் பிடித்திருக்கிறது. அதைத்தான் அவர்கள் ஆண்களிடம் பொதுவாக எதிர்பார்க்கிறார்கள்.

எப்போது ஒருவர் தாஜா செய்கிறாரோ, ஐஸ் வைக்கிறாரோ அவர் நிச்சயம் வெளிப்படையான ஆள் இல்லை என்று பெண்கள் கருதத் தொடங்கி விடுகிறார்களாம். எனவே உறவுக்காக கெஞ்சுவதை தவிருங்கள். மாறாக, வெளிப்படையாக பேசுங்கள். இன்று வேண்டாம், இன்னொரு நாள் பார்ப்போம் என்று உங்கள் துணை கூறினால் உடனே முகம் சுளிக்காதீர்கள். இதன் மூலம் உங்கள் துணையின் மனதை நீங்கள் முழுமையாகஆக்கிரமிக்க முடியும்.

செக்ஸ் உறவின்போது பெண்கள் முழுமை அடைய நிறைய நேரம் பிடிக்கும். ஆண்களுக்கோ சில நிமிடங்களில் எல்லாம் நெருங்கி வந்து முடிந்தும் விடும். அதை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. முத்தமிடுவது, தொடுதல், உரசுதல், தழுவுதல் உள்ளிட்ட சின்னச் சின்ன விஷயங்களை பெண்கள் பெரிதும் விரும்புவார்கள்.ஆண்கள் இதையெல்லாம் செய்வதற்கு பொறுமை இழத்தல் கூடாது.

மேலும் ஒரு பெண்ணுக்கு உச்ச நிலை ஏற்பட 2 நிமிடங்களுக்கும் மேலாகும். எனவே எந்த அளவுக்கு பெண்ணின் உணர்வுகளை தூண்ட முடியுமோ, அந்த அளவுக்கு இன்பத்தில் பூர்த்தி நிலை கிடைக்க வாய்ப்புண்டு. மாறாக அதி வேகமாக உறவுக்குப் போக முற்பட்டால் இன்பத்திற்குப் பதில் கசப்புதான் வந்து சேரும்.

முத்தமிடுவதில் சொதப்புவதை தவிருங்கள். எந்த மாதிரியான முத்தம் உங்களது துணைக்குப் பிடிக்கும் என்பதை அறிந்து அதை வாரிக் கொடுங்கள். அது உங்கள் மீதான ஈர்ப்பை அதிகரிக்க உதவும். முத்தம் கொடுப்பதற்கு முன்பு வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் - அது ரொம்ப ரொம்ப முக்கியம்.

உறவின்போது நடைபெறும் முன்விளையாட்டுக்களில் முக்கியமான ஒரு விஷயம் உணர்வுகளைத் தூண்டும் பேச்சு. இது இரு பாலாருக்கும் முக்கியமானது. இருவரும் பேசுவதற்கு நிறைய விஷயங்களை யோசித்து வைத்துக் கொள்ள வேண்டும். போர் அடிப்பது போன்ற பேச்சு்க்களை அறவே தவிருங்கள்.

உணர்வின் வேகம் கூட வேண்டும்- நமது பேச்சின் போக்கில். அப்படி இருக்குமாறு பேச்சுக்களை வைத்துக் கொள்வது நல்லது. அந்த சமயத்தில் 'சித்தாந்தம்' பேசுவதை விட்டு விட்டு 'செக்ஸி'யாக பேசுவதற்கு முயலுங்கள்.

எல்லாவற்றையும் விட முக்கியமானது, எதைச் செய்தாலும் அதற்கு 'பர்மிஷன்' கேட்டுக் கொண்டிருப்பதைத் தவிர்ப்பது. உங்களது துணைக்குப் பிடித்ததை அறிந்து வைத்துக் கொண்டு அதில் ஈடுபட்டு அவரை உங்கள் வசப்படுத்த வேண்டும்.

மாறாக, இப்படி கட்டிப்பிடிக்கவா, இங்கு முத்தமிடவா என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். அவருக்கு எது பிடிக்கும் என்பதை அறிந்து அதற்கேற்ப செய்து அவரை முழுமையாக உங்களுக்குள் கொண்டு வருவதன் மூலம், இன்பமான உறவுக்கு வழி கோல முடியும்.

இப்படி சின்னச் சின்னதாக நிறைய உள்ளன. இவற்றைப் புரிந்து கொண்டு, அறிந்து கொண்டு தெளிந்து செயல்படும் ஆண்கள் மீது பெண்களுக்குக் கொள்ளைப் பிரியம் உண்டாகுமாம்.

பெணின் உடலை கைகளால் சூடேற்றுங்கள்


தலைப்பைப் பார்த்ததுமே தலைகால் புரியலையா… இருக்காதா பின்னே…மார்பு விளையாட்டுக்கு அப்படி ஒரு மகத்துவம் இருக்கிறதே.. ஆனால் அதை கலைநயத்தோடு விளையாடும்போது பிறக்கும் பரவசம், கிக் இருக்கிறதே… அது அலாதியானது. செக்ஸ் என்றாலே சந்தோஷம், சந்தோஷம், சந்தோஷம் மட்டுமே.. எப்படி இருந்தாலும் கடைசியில் சந்தோஷம்தான் அங்கே கோலோச்ச வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்.. நிறைய செய்யலாம். அதில் ஒன்றுதான் இந்த மார்பு விளையாட்டு. பெண்களின் உடலில் முக்கியமான கவர்ச்சி அம்சமே மார்புகள்தான். தாய்மையின் முக்கிய அம்சமாக இருந்தாலும், செக்ஸிலும் மார்புகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. பெண்களை விட ஆண்களுக்கு இது நன்றாக தெரியும். சின்னச் சின்ன நிமிண்டல்கள், தழுவல்கள், கிள்ளி விளையாடுதல் ஆகியவற்றை ஒரு ஆண் செய்யும்போது மின்னல் தாக்குவது போன்ற உணர்ச்சிப் பிரவாகத்தை பெண் அடைகிறாள். செக்ஸுக்கும், மார்புகளுக்கும் என்ன தொடர்பு என்று பெரிய அளவில் ஆய்வே நடத்தியுள்ளனர். ஏன், ஆண்களுக்கு பெண்களின் மார்புகள் மீது இப்படி ஒரு அலாதிப் பிரியம் என்று கூட ஆய்வு செய்துள்ளனர். கடைசியில் உணர்ச்சித் தூண்டல்தான் இதற்குக் காரணமாக இருக்க முடியும் என்ற அளவுக்குத்தான் இந்த ஆய்வுகள் முடிந்துள்ளன. மார்புகளில் ஏற்படும் உணர்ச்சித் தூண்டல் கற்பனைக்கு எட்டாத சந்தோஷத்தை இருவருக்குமே தருகிறதாம். மார்பு விளையாட்டில் முக்கியமானது அதை ஒரு கவர்ச்சிப் பொருளாக மட்டும் பார்க்காமல், அழகுணர்ச்சியோடு பார்ப்பதுதான். தாய்மைக்குரிய முக்கிய அம்சமான அதை கலையுணர்ச்சியோடு பார்த்தாலே போதும்.. தானாகவே உணர்வுகள் ஊற்றெடுக்கும். மார்புகளில் மசாஜ் செய்வதை பெண்கள் ரொம்பவே விரும்புவார்கள். விரல்களால்தான் செய்ய வேண்டும் என்பதில்லை.. உதடுகளால்நாவால் என.. விதம் விதமாக செய்யலாம். மார்புகளை முழுமையாக இரு கைகளாலும் பிடித்து மெல்லத் தழுவிக் கொடுங்கள். பின்னர் ஒவ்வொரு பகுதியாக, உதடுகளால் முத்தமிடுங்கள். கீழ்ப்பகுதியிலிருந்து மெல்ல மெல்ல ஒவ்வொரு பக்கமாக செல்வது சந்தோஷத்தை அதிகரிக்கும். கடைசியாக காம்புப் பகுதிக்குச் செல்லுங்கள். அதேபோல மார்புகளால் ஆண்களின் உடலிலும் விளையாடலாம். அதாவது பெண்கள் தங்களது மார்புகளால் ஆணின் உடலில் உரச விட்டு உணர்ச்சியைத் தூண்டலாம். இதை ஆண்களும் விரும்புகிறார்கள். குறிப்பாக ஆண்களின் முகம், இதழ்கள், மார்பு, தொடைகள் போன்றவற்றில் பெண்கள் தங்களது மார்புகளால் உரசி உணர்ச்சியைத் தூண்டுவிக்கலாம். உங்களவரிடம் ஐஸ் கியூப்ஸ் கொஞ்சம் கொடுத்து உங்களது மார்பின் நுனிப்பகுதியில் வைக்க் சொல்லுங்கள்.. உள்ளுக்குள் உங்களுக்கு ஜில்லிட்டுப் போகும். பின்னர் அந்த ஐஸ் க்யூப்ஸை, உங்களவரை, வாயில் வைத்து எடுக்கச் சொல்லுங்கள்.. அப்படியே மெல்ல கடிக்கச் சொல்லுங்கள்… நாவால் வருடச் சொல்லுங்கள்.. உதடுகளால் நிமிண்டச் சொல்லுங்கள்… இருவருக்குமே உள்ளுக்குள் பீறிட்டு வெளிக்கிளம்பும் உணர்ச்சிகள். அதேபோல கொஞ்சம் போல எண்ணெயை எடுத்து உங்களது மார்பில் விட்டு மெதுவாக மசாஜ் பண்ணச் சொல்லுங்கள்.. சூடு வெடித்துக் கிளம்பி உணர்ச்சிகளுக்கு சரியான கால்வாயை ஏற்படுத்திக் கொடுக்கும். மசாஜ் செய்யும்போது விரல்களை சும்மா இருக்க விடாதீர்கள். வேலை வாங்குங்கள்…! இது இன்னும் குஷியான விளையாட்டு.. ஐஸ் க்ரீம் அல்லது திராட்சை போன்ற பழத்தை மார்பில் வைத்து அவரை நாவால் எடுக்கச் சொல்லுங்கள்.. கடிக்காமல், பல்லால் கவ்வாமல் எடுக்க வேண்டும் என்று கண்டிஷனும் போடுங்கள்.. ‘பார்ட்டி’ தட்டுத் தடுமாறி, அவரது உதடுகளும், நாவும் உங்களது மார்பில் உரசி உராய்ந்து அலைபாயும்போது கிடைக்கும் இன்பத்தை ரசித்து அனுபவியுங்கள். உங்களவரை மடி மீது அமர்த்திக் கொள்ளுங்கள் அல்லது நீங்கள் மல்லாக்க படுத்துக் கொண்டு உங்களவரை மேலே அமர்ந்து கொள்ளச் சொல்லுங்கள். பின்னர் இரு மார்புகளையும் பிடித்து விரல்களால் வித்தை காட்டச் சொல்லுங்கள். விரல்களால் மசாஜ் செய்வது போலவும், நீவி விடுவது போலவும் சில்மிஷம் செய்யச் சொல்லுங்கள்….முத்தமிடச் சொல்லுங்கள், தழுவச் சொல்லுங்கள், பிடித்து விடச் சொல்லுங்கள்… இது ஒவ்வொன்றையும் ஒவ்வொரு முறையும் விதம் விதமாக ரசித்து, அனுபவித்துச் செய்யும்போது கிடைக்கும் இன்பம் அன்றைய உறவை அற்புதமான உணர்வாக மாற்றுவதை நீங்களே காண்பீர்கள்…

தாய்மை நலம் விரும்பி அபிநயாசிவப்ரகாஷ்
படித்ததை பகிருங்கள் .....அனைவர்கும் பலன் அடையடும் 

சிறந்த உறவில் இருக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள்!

சிறந்த உறவில் இருக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள்!

நமது வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பிறரை சார்ந்தே வாழ்ந்து வருகிறோம். அப்படி இருக்கும் போது, அந்தந்த உறவுக்கு உரியோரை முறையாக பேணுதல் அவசியம். அது நமக்கு மட்டுமல்லாமல், அடுத்தவருக்கும் வாழ்வியலில் மேம்பாட்டை வழங்குகிறது. ஒரு முறை இருமுறை என்றில்லாமல் தொடர்ந்து, நமது வாழ்வில் அடுத்தவருக்கு இடம் கொடுத்து, அவரது வாழ்வில் சிறந்த இடம் பெற்று இருக்க வேண்டும். அதுவே சிறந்த உறவுகளுக்கான நல்ல அறிகுறி. அவ்வாறான உறவுகள் அந்த இருவரையும் தாண்டி, சமூக முன்னேற்றத்திற்கும் வித்திடும். பொதுவாக ஒரு உறவானது மிகவும் மகிழ்ச்சியுடன் தொடங்குகிறது. அந்த உறவை ஒரு நல்ல உறவாக பராமரிக்க வேண்டியது சம்மந்தப்பட்ட இரு தரப்பின் கடமை. ஒருவருக்கொருவர் நல்ல விதமாக உறவுமுறையை வைத்து கொள்வதற்கு சில குறிப்புகள் உள்ளன. அதில் அர்ப்பணிப்பு, பரஸ்பர காதல், நம்பிக்கை மற்றும் மரியாதை ஆகியவை அடங்கும். மேலும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளுதலும், ஒற்றுமையாய் இருத்தலும் முக்கியம். இப்போது அந்த அழகான உறவுக்கென்று இருக்கும் அடிப்படையான சில விஷயங்களைப் பற்றி பார்ப்போமா!
உறவுக்கான அடித்தளம்
ஒரு நல்ல உறவை ஆரம்பித்த பின், அதற்கு ஒரு வலிமையான அடித்தளம் அமைக்க வேண்டும். அதிலும் அந்த அடித்தளத்தை நம்பிக்கை மற்றும் நேர்மை கொண்டு உருவாக்க வேண்டும்.
கடந்த கால நினைவுகள்
ஒவ்வொருவருக்கும் எதிர்காலத்தில் தேவையில்லாத கடந்த கால நினைவுகள் இருக்கும். அவற்றை எல்லாம் எதிர்காலத்திற்கு எடுத்து செல்ல கூடாது. அதிலும் முக்கியமான ஒன்று என்னவென்றால், கணவர்/மனைவியிடம் அதை பற்றி முழுவதுமாக கூறி விட வேண்டும் அல்லது முழுமையாக மறைத்து விட வேண்டும்.
புரிதல்
ஒரு உறவு என்பது புரிதலுடன் செல்லக்கூடிய முடிவில்லா பயணம் ஆகும். உங்களது அன்புக்குரியவர் பற்றி நீங்கள் புரிந்து கொள்ளாத விஷயம் நிச்சயம் ஏதேனும் ஒன்றாவது இருக்கும். எனவே நல்ல புரிதலுடன் இருப்பதே நல்ல உறவைப் பலப்படுத்தும்.
தொடர்பு
ஒரு நல்ல உறவை உருவாக்குவது தடையற்ற தொடர்பு தான். ஆகவே அன்புக்குரியவரிடம் தொடர்ந்து உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை பகிர்ந்து கொண்டால், அந்த உறவானது ஆரோக்கியமாக செல்லும்.
மரியாதை
முக்கியமாக அன்புக்குரியவரின் உணர்வுகள் மற்றும் ஆசைகளை மதிக்க வேண்டும், மேலும் அவர்களை எவ்வித மாற்றமும் இல்லாமல், அவர்களாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மன்னிப்பு
இவ்வுலகில் எல்லா விதத்தில் மிக சரியாக இருக்கும் ஒருவர் என்று எவரும் பிறக்கவில்லை. ஆகவே அன்புக்குரியவர் செய்யும் முக்கியமற்ற பிழைகளை, தவறுதலாக செய்த விஷயங்களை மன்னித்து மறக்க வேண்டும். குறிப்பாக மன்னிக்கும் போது, அவற்றை எந்நேரத்திலும் சொல்லிக் காண்பிக்கக்கூடாது.
நட்பு
நல்ல ஆரோக்கியமான உறவில் நல்ல நட்புறவுடன் இருத்தல் மிகவும் அவசியம். இதனால் இது உறவை வலுபடுத்த உதவும்.
எல்லைகள்
அன்புக்குரியவருக்கு எவ்வளவு தான் மிகவும் முக்கியமானவராக இருந்தாலும், உங்களுக்கென்று எல்லைகளை வகுத்து கொள்ள வேண்டும். உங்கள் அன்புக்குரியவரின் எல்லைகளையும் மதிக்க வேண்டும். அவ்வாறு இருப்பது உங்கள் தனித்துவத்தை காண்பிக்க உதவும்.
தனிமை
ஒவ்வொருவருக்கும் தனிமை மற்றும் இடைவெளி இருக்க வேண்டும். ஆகவே ஒருவருக்கொருவர் அவரது விருப்பங்களை மதித்து இடைவெளி கொடுத்து, அவர்கள் புதிய பழக்கங்களை வளர்த்து கொள்ள நேரம் கொடுக்க வேண்டும்.
விசுவாசம்
நல்ல உறவில் மிக முக்கியமான அடித்தளம் விசுவாசம் ஆகும். அது இல்லாமல் எந்த உறவும் நீடிப்பதில்லை. அன்பும், மரியாதையும் அடிப்படை ஆதாரமாக கொண்ட உறவுக்கு விசுவாசம் அதிமுக்கியம்.

தாய்மை நலம் விரும்பி அபிநயாசிவப்ரகாஷ்
படித்ததை பகிருங்கள் .....அனைவர்கும் பலன் அடையடும் 

உடலுறவு சம்பந்தமான வாசகர் சந்தேகம்



உடலுறவு சம்பந்தமான வாசகர் சந்தேகம்

கேள்வி
1.உடலுறவு முடிந்தவுடன் பெண், தங்கள் உறுப்புகளை சுத்தம் செய்ய சென்றுவிடலாமா?
அல்லது
15 முதல் 30 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்யலாமா?
உடனே பெண் எழுந்து சென்றால் விந்தணுக்கள் பெண் உறுப்பிலிறுந்து வெளியே வந்துவிடுமே?
ஆதலால், கர்ப்பம்தரிக்க தடைபடுமே?
பதில்
இது நிறையப் பேருக்கு ஏற்படும் சந்தேகமே.உண்மையில் விந்தணுக்கள் அசைவின் மூலம்(நீந்துவதன் மூலம்) பெண்ணின் முட்டையைச்
சென்றடையும். அதனால் உடலுறவின் பின் உடனடியாக எழுந்து போனாலும் கர்ப்பம் தரிக்கும் சந்தர்ப்பம் உள்ளது.
இருந்தாலும் கர்ப்பத்திற்காக எதிர்பார்த்திருக்கும் பெண்கள் உடலுறவின் பின் இருபது நிமிடங்களுக்கு படுக்கையிலே இருப்பது
நல்லது என்று சொல்லப்படுகிறது. அந்த நேரத்தில் இடுப்பின் கீழே ஒரு தலையனைய வைத்து உங்கள் இடுப்புப் பகுதியை உயர்த்தி
வைப்பதும் கருத்தரிப்பதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
அதேநேரம் கால்களை ஒன்றன்மேல் ஒன்று போட்டவாறு படுத்திருப்பதும் உகந்தது.

கேள்வி
நல்ல பல தகவல்களை சொல்கிறீர்கள். எத்தனை வயதில் நாம் உடலுறவில் ஈடுபடத் தொடங்கலாம் என்றும் எத்தனை வயதுவரை நாம் உறவில் ஈடுபட முடியும் தயவு செய்து விளக்கினால் நிறையப் பேரின் சந்தேகம் தீரும்.
பதில்
எப்போது நாம் பூப்படைகிறோமோ அப்போதே நம் உடல் கொஞ்சம் கொஞ்சமாக உடலுறவுக்கும் குழந்தை பெறுதலுக்கும் தயாராகத் தொடங்குகிறது.
எத்தனை வயதில் ஒருவர் உறவில் ஈடுபட வேண்டும் என்பதில் கலாச்சார ரீதியாக பல கருத்துகள் இருந்தாலும், மருத்துவ ரீதியாக எப்போது ஒரு பெண்ணோ அல்லது ஆணோ உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உறவில் ஈடுபடத் தயாரோ அப்போதே அவர்கள் உறவில் ஈடுபடலாம்.
ஆனால் முக்கியமாக கவனிக்கப் படவேண்டியது இளம் வயதிலே கர்ப்பமடைவது பல பாரிய பிரச்சனைகளை அந்தப் பெண்ணுக்கு ஏற்படுத்தலாம்.
அதிலும் குறிப்பாக 18 வயதிற்கு உட்பட்ட பெண்கள் கர்ப்பம் அடைவதை முற்றாக தவிர்க்க வேண்டும்.
ஆகவே திருமணம்யாகியிருந்தாலும் கூட .18 வயதிற்கு உட்பட்ட பெண்கள் உறவில் ஈடுபடும் போது உரிய பாதுகாப்பு முறைகளை கையாண்டு கர்ப்பமடைவதைத் தவிர்க்க வேண்டும்.
அதேபோல் எத்தனை வயது வரை உறவில் ஈடுபட வேண்டும் என்பதிலும் கட்டுப்பாடு இல்லை.
எத்தனை வயதுவரை உங்களால் முடியுமோ அத்தனை வயதுவரை நீங்கள் உறவில் ஈடுபடமுடியும்.
ஆனாலும் இள வயதுப் பெண்களைப் போல வயதான பெண்களும் கர்ப்பமடைவதால் பல பிரச்சினைகள் அவர்களுக்கு உருவாகலாம்.
ஆகவே தங்கள் குடும்பத்திற்குரிய குழந்தைகளை பெற்றுக் கொண்ட பெண்கள் உரிய குடும்பக் கட்டுப் பாட்டு முறையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்

குழந்தை பிறந்து எவ்வளவு காலத்தில் உடலுறவில் ஈடுபடலாம்?
இது பொதுவாக நிறையப் பேருக்கு இருக்கும் சந்தேகம். இது சம்பந்தமான சந்தேகங்களைக் கொண்ட ஏராளமான மெயில்களைப் பார்த்தபின்பு தனித்தனியாக பதில் அளிக்காமல் பொதுவான இடுகையாகவே இடுகின்றேன்.
குழந்தைப் பேருக்குப் பின் உடலுறவை ஆரம்பிப்பதற்கு என்று கால எல்லை இல்லை. எப்போது பெண்ணின் மனதும் உடலும் அதற்குத் தயாராகிறதோ அப்போது அவர்கள் உடலுறவை ஆரம்பித்துக் கொள்ள முடியும்.
சில பெண்கள் குழந்தை பிறந்து சில நாட்களிலே அதற்குரிய மன மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்வார்கள். சில பெண்கள் உடல் உறவுக்குத் தயாராவதற்கு சில மாதங்கள் கூடச் செல்லலாம்.
ஆகவே இது பற்றி கணவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இருவரும் ஒருவருக்கொருவர் ஆலோசித்து இருவரும் மனமற்றும் உடல் ரீதியாக உடலுறவுக்குத் தயாரான பிறகு உடலுறவை ஆரம்பித்துக் கொள்ள முடியும்.
முக்கியமாக உடலை உறவை ஆரம்பிக்கும் போது வைத்திய ஆலோசனை மூலம் தகுந்த குடும்பக் கட்டுப்பாட்டை தெரிவு செய்து கொள்வது அவசியமாகும்.
உடலுறவில் ஈடுபடுவதால் தாய்ப்பால் கொடுப்பதில் எந்தச் சிக்கலும் ஏற்படாது.

நான் 52 வயது பெண்மணி. 27 வயதில் எனக்கு திருமணம் நடந்தது. `பாலிஸ்டிக்
ஓவரியன் டிசீஸ்’ என்ற பாதிப்பு இருந்ததால் 38 வயதில்தான் என்னால்
தாய்மையடைய முடிந்தது. ஒரு குழந்தைக்கு தாயாகவே நான் மிகுந்த சிரமங்களை
அனுபவிக்க வேண்டியதாயிற்று. என் மகளுக்கு இப்போது 14 வயது. அவளும்
என்னைப் போல் குண்டாக இருக்கிறாள். வயதுக்கு வந்து ஒரு வருடம் ஆகிறது.
எனக்கு வந்த அதே `பாலிஸ் டிக் ஓவரியன் டிசீஸ்’ பாதிப்பு எதிர்காலத்தில்
என் மகளுக்கும் வந்துவிடக் கூடாது. அந்த நோய் ஏன் ஏற்படுகிறது? அதற்கான
சிகிச்சைகள் இப்போது என் னென்ன இருக்கிறது? அந்த நோய் வராமல் தடுக்க என்ன
வழி இருக்கிறது?
(ஜான்சி…. ஈரோடு)
மிக முக்கியமான கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். இந்த கேள்விக்குரிய பதில்
உங்க ளுக்கு மட்டுமல்ல, அனைத்து பெண்களும், சிறுமிகளும் தெரிந்துகொள்ளத்
தக்க தாகும்.
தென்னிந்தியாவில் குழந்தையின்மையால் அவதிப்படும் பெண்களில் 35 சதவீதம்
பேர் பாலிஸ்டிக் ஓவரியன் டிசீசால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
குண்டாக இருக்கும் பெண்களில் 50 சதவீதம் பேரை இந்த நோய் பாதிக்கிறது. மாத
விலக்கு கோளாறுகள், மாதவிலக்கு வெகு தாமதமாக வருதல், அதிகமாக தேவையற்ற
ரோமங்கள் வளருதல் போன்றவை இதன் அறிகுறிகளாகும். இவர்களுக்கு ஆன்ட் ரோஜன்,
ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக உற்பத்தியாகும். இதனால் சினைப் பையில்
இருந்து கருமுட்டை வெளிவராது. அல்லது வெளிவந்தாலும் கருத்தரிப்பு நிகழா
மலோ ஆகிவிடும். இதனால் தாய்மையடைய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த
பாதிப்பு கொண்டவர்களின் சினைப்பையை ஸ்கேன் மூலம் பார்த்தால், உள்ளே
முத்து மாலை கோர்த்தது போல் நீர்க்கட்டிகள் காணப்படும்.
உங்களுக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு உங்கள் மகளுக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற
கோணத்தில் நீங்கள் ïகிப்பது சரிதான். குடும்ப பாரம்பரிய மரபு வழியாக 30
சதவீதம் பேருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் முரண்பாடான உணவுப்
பழக்கம், வாழ்க்கை முறை போன்றவைகளாலும் இந்த பாதிப்பு ஏற்படக்கூடும்.
மாமிசமும், கொழுப்பும் கலந்த உணவுகளை அதிகம் சாப்பிடுகிறவர்களுக்கு இந்த
தொந்தரவு அதிகமாகும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் மூலம் இந்த பாதிப்புகளை
கண்டறிந்து, சிகிச்சை செய்ய முடியும். `லேப்ராஸ்கோப்’ சிகிச்சை செய்து
நீர்க்கட்டிகளுக்கு தீர்வு காணப்பட்ட சில வாரங்களிலே கூட பெண்கள்
தாய்மையடைந்துவிடுவதுண்டு.
உங்கள் மகளின் உடல் அமைப்பும் குண்டாக இருப்பதாக கூறி இருக்கிறீர்கள்.
நிïட் ரிசியன் பரிந்துரைப்படி உணவும், நல்ல பயிற்சியாளர் வழிகாட்டுதலுடன்
உடற்பயிற்சியும் செய்ய ஏற்பாடு செய்யுங்கள். கலோரி குறைந்த உணவுகளை
வழக்கமான சாப்பாட்டில் சேருங்கள். ஒரு நாள் அதிகபட்சம் 1000 கலோரி
அளவுக்கு உணவு உண்டால் போதும். கொழுப்பும், புரோட்டீனும் கலந்த உணவை
குறைத்துவிட்டு, காய்கறிகளை அதிகம் கொடுங்கள்.
பாரம்பரியத்தால் இந்த நோய் வரும் வாய்ப்பு அதிகம் என்பதால் நீங்கள்
இப்போதே உஷாராகிவிடுவது நல்லது. முதலில் உங்கள் மகளுக்கு இந்த நோயைப்
பற்றி விளக்கி, அவளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். உங்கள் மகளை
பராமரிக்கும் நீங்களும், அவளும் கவனமாக இருந்தால் உங்கள் மகளுக்கு இந்த
பாதிப்பு ஏற்படுவதை பெரு மளவு தடுத்துவிடலாம். அவளுக்கு மாதவிலக்கு
கோளாறு இருந்தால் அதற்கான சிகிச் சையைப் பெறுங்கள். உடல் எடையைக்
குறையுங்கள். உங்கள் மகளின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் போன்ற
அனைத்திலும் கவனம் செலுத்துங்கள். எப்போதும் உட்கார்ந்திருப்பது,
டெலிவிஷன் பார்ப்பது, படிப்பது என்று காலத்தைக் கழிக்காமல் பள்ளியில்
நடக்கும் குழுவிளையாட்டுகள், கலைப் போட்டிகளில் அவளை பங்குபெறச்
செய்யுங்கள்.
-டாக்டர்
***
கணவன்- மனைவியிடையே மன அழுத்தம் இருந்தால் அவர்கள் உடல்ரீதியாகவும்,
மனரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள். மன அழுத்தத்தை
குறைத்துக்கொள்ளாவிட்டால் அவர்களை அறியாமலே அவர்கள் செக்ஸ் வாழ்க்கையில்
பாதிப்பு ஏற்பட்டுவிடும்.
மன அழுத்தமும், சோர்வும் திருப்திகரமான செக்ஸ் வாழ்க்கைக்கு தடையாக
இருந்து கொண்டிருக்கிறது. இவை இரண்டும் இருக்கும் போது உறவு
வைத்துக்கொண்டால் உறவு திருப்தியில்லாமால் தோல்வியில் முடிகிறது.
மன அழுத்தத்தை நீக்கி, உறவை நன்றாக அமைத்துக்கொள்ள சில ஆலோசனைகள்:
* அலுவலகத்திலோ, வெளி இடத்திலோ, வீட்டிலோ நடக்கும் பிரச்சினைகளால் உரு
வாகும் மன அழுத்தத்தை படுக்கைஅறை வரை கொண்டு செல்லக்கூடாது. தம்பதி
களிடையே கருத்து வேறுபாடோ, மன அழுத்தமோ இருந்து கொண்டிருக்கும்போது
உறவில் ஈடுபடுவதை தவிர்த்துவிட வேண்டும். மனதில் மகிழ்ச்சி இருந்தாலே
செக்ஸ் சந்தோஷத்தை தரும். இல்லாவிட்டால் செக்ஸ் ஒரு சடங்கு சம்பிரதாயம்
போல் மாறி விடும்.
* கணவருக்கு பிரச்சினைகளோ, கவலைகளோ இருந்தால் அதை மனைவியிடம் மனம் விட்டு
சொல்ல வேண்டும். அது போல் மனைவியின் பிரச்சினைகள் கணவரிடம்
வெளிப்படுத்தப்பட வேண்டும். ஒருவர் இன்னொருவரிடம் வெளிப்படுத்தும்போது மன
பாரம் குறைந்து, அவர்களிடையே மனநெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கையை
தம்பதி கள் தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் எதிர்கொள்ள வேண்டும்.
இப்படி எதிர் கொள்கிறவர்கள் செக்ஸ் வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொள்ள
முடியும்.
* மனதையும், உடலையும் இலகுவாக்கும் யோகா, மனதை அமைதிப்படுத்தும் `டீப்
பிரீத்திங் எக்சசைஸ்’ போன்றவை மன அழுத்தத்திற்கு சிறந்த வடிகால்.
மூக்கின் வழியாக மூச்சை நன்றாக உள்ளிழுத்து, மூன்று நிமிடங்களாவது
மூச்சைப் பிடித்து வையுங்கள். பின்பு உள்ளே இழுத்ததைவிட அதிக நேரம்
எடுத்து, மூச்சை நிதானமாக வெளியே விடுங்கள். இந்த பயிற்சியை கணவர்- மனைவி
இருவருமே செய்தால், உட லுக்கு நல்ல உற்சாகம் கிடைக்கும். அதன் பின்பு
அவர்கள் உறவில் ஈடுபடுவது நல் லது.
* மன அழுத்தத்திற்கு மசாஜ் சிறந்த மருந்து. வெளியே போய் மசாஜ்
செய்வதைவிட, கணவருக்கு, மனைவியும்- மனைவிக்கு, கணவரும் மசாஜ் செய்ய
வேண்டும். ஒருவர் மீது மற்றொருவர் அதிக அன்பு வைத்திருப்பதை இது
உணர்த்தும். இதன் பின்பு உறவில் ஈடுபடுவது அதிக மகிழ்ச்சியை தரும்.
* தினமும் அரை மணிநேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டால் உடலுக்கும்,
உள்ளத்துக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். நல்ல செக்ஸ்க்கு உடற்பயிற்சி மிக
அவசியம். செக்ஸ் சக்தி யையும், ஆர்வத்தையும் அதிகரிக்கும் ஆற்றல்
உடற்பயிற்சிக்கு இருக்கிறது. உடலில் ரத்த ஓட்டத்தை சரியான முறையில்
சீரமைக்க உடற்பயிற்சியால் முடியும்.
* மன அழுத்தத்தை குறைக்கும் டானிக் போல் செக்ஸ் செயல்பாடு அமைகிறது.
ஆனால் செக்சில் ஈடுபடும் ஆர்வம் கணவன்- மனைவி இருவருக்குமே இருக்க
வேண்டும். மனம் திறந்த பேச்சு, வெளிப்படையான அன்பு, நம்பிக்கை போன்றவை
நல்ல உறவுக்கு அடித்தளம் அமைத்து தரும்.
-டாக்டர்
***
என் வயது 34. சாப்ட்வேர் என்ஜினீயர். இரண்டு குழந்தைகளின் தாய். என்
கணவர் இதே துறையில் இன்னொரு மாநிலத்தில் பணிபுரிகிறார். நான் பணிபுரியும்
நிறு வனத்தின் புராஜக்ட் மேனேஜராக இருப்பவர், என்னைவிடவும் வயது
குறைந்தவர். திருமணமாகாதவர். அவரை நான் காதலித்தேன். அவரோடு என் உறவை
வலுப்படுத்திக்கொள்ள நான் சில தவறான வழிமுறைகளை கையாண்டேன். அதை எல்லாம்
அறிந்து கொண்ட பின்பும் அவர் மிகுந்த பக்குவத்துடன், `தான் அந்த
மாதிரியான உறவுக்கு ஏங்கும் ஆள் இல்லை. உங்களுக்கும், கணவருக்கும் உறவு
நிலை சரியில்லாதது போல் தெரிகிறது. அதை மேம்படுத்துங்கள். என்னை உங்கள்
சகோதரன் போல் பாவித்து இனி பழகுங்கள்’ என்று கூறிவிட்டார். நான் முதலில்
தடு மாறிப் போனாலும், பின்பு தியானம் மூலம் என் மனதை பக்குவப்படுத்தி,
அவரை சகோ தரனாக ஏற்றுக் கொண்டேன். அவரை நான் ஒரு தலையாக `காதலித்துக்
கொண்டி ருந்த’ கால கட்டத்தில் என் கணவரை அலட்சியப்படுத்தி
புறக்கணித்துவிட்டேன். இனி என் கணவரோடு உறவினை மேம்படுத்தி, மகிழ்ச்சியாக
வாழ வழி சொல்லுங்கள்?
(கொச்சியிலிருந்து ஒரு வாசகி)
உங்கள் எண்ணங்களையும், நடத்தையையும் செம்மைப்படுத்திக் கொண்டது மகிழ்ச்
சிக்குரியது. உங்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்திய அந்த சகோதரர்
பாராட்டுக் குரியவர். முதலில், `என் சிந்தனையில் இனி இந்த மாதிரியான
எண்ணம் எதற்கும் இடம் கொடுக்கமாட்டேன். கணவரின் நம்பிக்கைக்குரியவளாக
வாழ்ந்து காட்டுவேன்’ என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து கணவரின்
அன்பைப் பெறுவதற்கான செயல்களில் ஈடுபடுங்கள். `நாம் இருவரும் வெவ்வேறு
இடங்களில் வேலை பார்ப்பதால் நமது குழந்தைகளுக்கு நமது பாசம் கிடைப்பதில்
நெருக்கடி ஏற்படுகிறது. குழந் தைகளுக்காக நாம் இருவரும் அதிக நேரத்தை
ஒன்றாக செலவிட முன்வர வேண்டும்’ என்ற அன்பு கோரிக்கையை கணவரிடம்
வைத்துவிட்டு, குழந்தைகளோடு அவரைத் தேடிச்சென்று உங்கள் அன்பையும்,
எதிர்பார்ப்பையும் முழுமையாக அவரிடம் வெளிப் படுத்துங்கள். அவருக்கு
பிடித்தமானவைகள் என்னவென்று உங்களுக்கு தெரியும். அதை அவருக்காக
நிறைவேற்ற தனிமையான நேரத்தை இருவருக்காகவும் உரு வாக்குங்கள். உங்களிடம்
இருக்கும் குறைகளாக அவர் கருதுவதையும், நீங்கள் கருதுவதையும் ஒருசேரக்
கண்டறிந்து அவைகளை களையுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள். உங்கள்
நிம்மதிக்கும், குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் கணவர் உங் களோடு
இருப்பது அவசியம் என்பதை உணர்த்தி, யாராவது ஒருவர் வேலை விஷ யத்தில்
விட்டுக்கொடுத்து ஒரே இடத்தில் வேலை பார்க்கும் வாய்ப்பினை உருவாக்க
முயற்சியுங்கள். உடல் ரீதியாகவோ, செக்ஸ் ரீதியாகவோ, அன்பு ரீதியாகவோ
உங்கள் கணவரிடம் நீங்கள் குறையாக எதைக் கருதினாலும் அவை அனைத்துக்கும்
தீர்வு இருக்கிறது.

என் வயது32. ஆசிரியையாக வேலை பார்க்கிறேன். கணவர் என் மீது அதிக பாசம்
கொண்டவர். ஒன்பது வயதில் மகன் இருக்கிறான். நாங்கள் இருவரும் வேலை
பார்ப்பதால், அடுத்த குழந்தை பிறந்தால் கவனிக்க முடியாது என்ற எண்ணத்தில்
மூன்று முறை அபார்ஷன் செய்தேன் . எப்படியாவது ஒரு பெண் குழந்தையை பெற்
றெடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு , மீண்டும் தாய்மையடைந்தேன். பிரசவத்
திற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றேன் . என்ன நடந்ததோ தெரியவில்லை. நான் ஆசைப்
பட்டது போலவே பெண்ணாக உருவெடுத்திருந்த அந்த குழந்தை, வயிற்றிலே இறந்து
விட்டது. குழந்தையை வயிற்றிலிருந்து வெளியேற்ற ஆபரேஷன் செய்தபோது ,
கர்ப்பப் பையும் கிழிந்திருப்பதாகக்கூறி, அதையும் சேர்த்து
அகற்றிவிட்டார்கள். அதன் பிறகு என் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது .
அன்பான என் கணவரின் தாம்பத்ய ஆசையை என்னால் தீர்த்துவைக்க முடியவில்லை .
உறவின் போது பயங்கர வலியும், எரிச்சலும் ஏற்படுகிறது . இதனால் எனக்கு
தாம்பத்யம் என்றாலே பயம் ஏற்படுகிறது. தாம்பத்யத்தில் திருப்தி
கிடைக்காததால் என் கணவர் என்னை விட்டு அகன்று விடுவாரோ என்று
கவலைப்படுகிறேன். ஆபரேஷனுக்குப் பிறகு என் உடல் எடை பத்து கிலோ
அதிகரித்து 63 கிலோவாகி விட்டது . என் மகன் தனக்கு மட்டும் ஒரு தம்பியோ,
தங்கையோ இல்லையே என்று ஏங்குகிறான் . இந்த விஞ்ஞான யுகத்தில் என் குடும்
பத்தின் இன்னொரு குழந்தை ஆசையைத் தீர்க்க எந்த வழியும் இல்லையா ? நான் என்
கணவருக்கு உடல் ரீதியாகவும் நல்ல மனைவியாக இருக்க ஆலோசனை கூறுங்கள்.
இது மாதிரி சம்பவங்கள் வாழ்க்கையில் மிகவும் சாதாரணமாக ஏற்படுகிறது
. ஒன்றுக்கு மேல் குழந்தை வேண்டாம் என்ற பட்சத்தில் பாதுகாப்பான (தற்காலிக தடையில்) உடலுறவு கொண்டிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, முதலில் குழந்தை தரித்து, பிறகு அதை களைத்து , இதனால் அடுத்து பிறக்க இருக்கும் குழந்தைக்கும் பேராபத்தாகிவிடும். இன்னும் தாயாக இருக்கும் அந்த பெண்ணின் உயிருக்கும் கேடாகவும் அமைந்துவிடும் .
இதனால்தான் நாங்கள் சொல்லுவோம் குடும்ப கட்டுபாடு என்பது செய்ய கூடாது
, குடும்ப கட்டுபாடு என்பது குழந்தை பிறக்க நிரந்தர தடையாக அமைந்துவிடும். ஒரு குழந்தை வேண்டும் என்று ஆசைபடும் பொழுது பெற்று கொள்ள முடியாத சூழ்நிலையும் அமைந்துவிடும் , குடும்ப கட்டுபாடு செய்து கொண்டால்.
ஏற்கனவே
இருக்கும் ஓரிரு பிள்ளைகளும் இயற்கை சீற்றம் அல்லது விபத்துகளினால் இறந்துவிட நேரிட்டால்கூட (இறைவன் உதவியால் அப்படி ஏதும் ஏற்பட கூடாது )
பெற்றோர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக ஆகிவிடுகிறது
. ஆகவே குடும்ப கட்டுபாடு போன்றவற்றை செய்யாமல் வாழ்க்கை வாழ்வதே சிறந்தது என்று , எங்கள் வழியில் நான் சொல்ல ஆசைபடுகிறேன்.
பத்து குழந்தை பெற்றால் அதை பராமரிக்க முடியாது
, நமக்கு போதியம் ஊதியம் இல்லை என்பதுகூட ஒரு மன பலவீனம்தான் . ஒவ்வொரு குழந்தை அடுத்து அடுத்து பிறக்கும்போதும் அதற்கான செல்வம் கூடிகொண்டேதான் இருக்கும் . இதை நான் சொன்னால் நம்ப மாட்டீங்க. உணர்ந்தால் மட்டுமே நம்புவீர்கள்
:-)
தாய்மை நலம் விரும்பி அபிநயாசிவப்ரகாஷ்
படித்ததை பகிருங்கள் .....அனைவர்கும் பலன் அடையடும்

பெண்களுக்கு எந்த மாதிரி ஆண்களை பிடிக்கும்?

பெண்களுக்கு எந்த மாதிரி ஆண்களை பிடிக்கும்? பெண்களை கவர்வதற்கு ஆண்கள் என்னென்ன முயற்சிகள் எல்லாமோ செய்வது உண்டு. அவர்கள் இப்படி கஷ்டப்பட ...